தாலி காட்டும் நேரத்திலும் போதையில் வந்த மணமகன்... | groom slaps bride in wedding and instant divorce

2019-11-11 1

"தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி தண்ணி அடிச்சிட்டுத்தான் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" என்று மாப்பிள்ளையை நேருக்கு நேராக கேள்வி கேட்டு, கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி வீசினார் கல்யாண பெண் ஒருவர்!

groom slaps bride in wedding and instant divorce due to nagini dance in kanpur near up